/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
டி.சி.எஸ்., 28,150 கோடி சரிவு
/
டி.சி.எஸ்., 28,150 கோடி சரிவு
ADDED : ஜூலை 30, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.சி.எஸ்., நிறுவனத்தின் 12,000 ஊழியர்கள் பணநீக்க அறிவிப்பு வெளியான இரண்டே நாட்களில், அதன் சந்தை மதிப்பு 28,149 கோடி ரூபாய் சரிவைக் கண்டுள்ளது. திங்கட்கிழமை இந்நிறுவன பங்கு விலை, மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் 2 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. செவ்வாய்க்கிழமை மும்பை சந்தையில் 1.23 சதவீதமும்; தேசிய சந்தையில் 0.72 சதவீதமும் சரிவு ஏற்பட்டது.
இதனால், இதன் மொத்த சந்தை மதிப்பு 11.05 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. டி.சி.எஸ்., நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கை 6.13 லட்சமாக உள்ளது.