/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
துளிகள்: மஹாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ் 1,600% டிவிடெண்டு
/
துளிகள்: மஹாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ் 1,600% டிவிடெண்டு
துளிகள்: மஹாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ் 1,600% டிவிடெண்டு
துளிகள்: மஹாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ் 1,600% டிவிடெண்டு
ADDED : செப் 16, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஹாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ் 1,600% டிவிடெண்டு
பஜாஜ் குழுமத்தின் அங்கமான மஹாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ், பங்கு முகமதிப்பில் இருந்து 1,600 சதவீதம், இடைக்கால ஈவுத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்குக்கு, 160 ரூபாய் ஈவுத்தொகையாக அறிவித்தது.
இதனால், நேற்று வர்த்தக நேரத்தின் போது, மஹாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ் பங்கு விலை, 3 சதவீதம் உயர்ந்து, 18,526 ரூபாயாக உயர்ந்தது. முடிவில், 0.21 சதவீதம் சரிந்து, 17,942 ரூபாயாக குறைந்தது.
ஈவுத்தொகைக்கான ரெகார்டு தேதி செப்., 22ம் தேதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.