sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு


UPDATED : மார் 22, 2024 12:00 PM

ADDED : மார் 22, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2024 12:00 PM ADDED : மார் 22, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட டி.ஏ.சி., இன்போசெக், பாதிப்பு மேலாண்மை மற்றும் மதிப்பீடு, இணைய பாதுகாப்பு அளவீடு மற்றும் ஊடுருவல் சோதனை உள்ளிட்டவற்றுக்கு, இடர் அடிப்படையிலான மென்பொருள் தீர்வுகளை வழங்குகிறது.

வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்டவை, இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் அடங்கும். எச்.டி.எப்.சி., பந்தன் வங்கி, என்.பி.சி.ஐ., உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும்.

நிதி நிலவரம்



கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 531 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 195 கோடி ரூபாய்.

துவங்கும் நாள் : 27.03.24

முடியும் நாள் : 02.04.24

பட்டியலிடும் நாள் : 05.04.24

பட்டியலிடப்படும் சந்தை : என்.எஸ்.இ., -- எஸ்.எம்.இ.,

பங்கு விலை : ரூ.100 - 106

பங்கின் முகமதிப்பு : ரூ.10

புதிய பங்கு விற்பனை : ரூ.29.99 கோடி

திரட்டப்படவுள்ள நிதி : ரூ.29.99 கோடி

டி.ஏ.சி., இன்போசெக்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us