sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,150-க்கு மேல் இருக்கும் வரை அதிக இறக்கத்துக்கு வாய்ப்பில்லை

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,150-க்கு மேல் இருக்கும் வரை அதிக இறக்கத்துக்கு வாய்ப்பில்லை

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,150-க்கு மேல் இருக்கும் வரை அதிக இறக்கத்துக்கு வாய்ப்பில்லை

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,150-க்கு மேல் இருக்கும் வரை அதிக இறக்கத்துக்கு வாய்ப்பில்லை


UPDATED : டிச 24, 2025 04:13 AM

ADDED : டிச 24, 2025 04:10 AM

Google News

UPDATED : டிச 24, 2025 04:13 AM ADDED : டிச 24, 2025 04:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாள் முழுவதுமே பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாமல் நடந்த நிப்டி, நாளின் இறுதியில் 4 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல் 14 ஏற்றத்துடனும்; 1 மாற்றம் ஏதுமின்றியும்; 1 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.42 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி எப்.பி.ஐ., 150 குறியீடு குறைந்தபட்சமாக 0.03 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. நிப்டி 'மிட்கேப்50' குறியீடு 0.05% இறக்கத்துடன் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 8 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 11 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 0.80 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு 0.80 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1512169




Image 1512170


Image 1512171
Image 1512172
Image 1512173


வர்த்தகம் நடந்த 3,261 பங்குகளில் 1,831 ஏற்றத்துடனும்; 1,320 இறக்கத்துடனும்; 110 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 26,150-க்கு மேலே இருக்கும் வரையில், அதிக இறக்கத்துக்கான வாய்ப்பில்லை எனலாம். தற்போதைய சூழலில் 25,800- -25,900 வரையிலான இறக்கம் வந்தாலுமே உடனடியாக மீள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. 25,700-க்கு கீழே போனால் மட்டுமே இறக்கம் தொடர வாய்ப்புள்ளது. அதே போல் 26,500-க்கு மேலே சென்றால் மட்டுமே ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது எனலாம்.






      Dinamalar
      Follow us