sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ வெள்ளி இ.டி.எப்., டாடா மீண்டும் துவக்கம்

வெள்ளி இ.டி.எப்., டாடா மீண்டும் துவக்கம்

வெள்ளி இ.டி.எப்., டாடா மீண்டும் துவக்கம்


ADDED : அக் 26, 2025 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 12:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெள்ளி இ.டி.எப்., திட்டங்களில் முதலீட்டை மீண்டும் துவங்கலாம் என, 'டாடா மியூச்சுவல் பண்டு' நிறுவனம் அறிவித்துள்ளது.

வெள்ளி, தினம் ஒரு உச்சம் என விலை உயர்வை கண்டு வந்ததை அடுத்து, பல மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், தங்களுடைய வெள்ளி இ.டி.எப்., திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தன.

டாடா மியூச்சுவல் பண்டு நிறுவனமும் எஸ்.ஐ.பி., - எஸ்.டி.பி., ஆகிய திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்வதை, கடந்த 14ம் தேதி முதல் நிறுத்துவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெள்ளி விலை குறைந்து வருவதை அடுத்து, 'டாடா சில்வர் இ.டி.எப்., பண்டு ஆப் பண்டு' திட்டத்தில், அனைத்து வகை புதிய முதலீடுகளும் அக்டோபர் 24ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பிற பண்டு நிறுவனங்களும் முதலீட்டை மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us