sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,


ADDED : மே 07, 2026 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 11:42 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக்ஸிஸ் நிப்டி கேபிட்டல் மார்க்கெட்ஸ் இண்டெக்ஸ் பண்டு

'ஆ க்ஸிஸ் மியூச்சுவல் பண்டு' நிறுவனம், 'ஆக்ஸிஸ் நிப்டி கேபிட்டல் மார்க்கெட்ஸ் இண்டெக்ஸ் பண்டு' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

நோக்கம்: 'நிப்டி கேபிட்டல் மார்க்கெட்ஸ்' குறியீட்டில் உள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது

தொடங்கிய தேதி : மே 4, 2026

முடியும் தேதி : மே 15, 2026

குறைந்தபட்ச முதலீடு : ரூ.100



எடெல்வைஸ் நிப்டி நெக்ஸ்ட் 50 இ.டி.எப்.,


'எ டெல்வைஸ் மியூச்சுவல் பண்டு' நிறுவனம், 'எடெல்வைஸ் நிப்டி நெக்ஸ்ட் 50 இ.டி.எப்.,' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

நோக்கம்: நிப்டி நெக்ஸ்ட் 50 டி.ஆர்.ஐ., குறியீட்டின் செயல்பாட்டிற்கு இணையாக முதலீடு செய்து வருவாய் ஈட்டி தருவது

தொடங்கிய தேதி : மே 4, 2026

முடியும் தேதி : மே 14, 2026

குறைந்தபட்ச முதலீடு : ரூ. 5,000

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us