sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 சரிவை தடுக்க செய்திகள் துணைபுரிய வேண்டும்

/

 சரிவை தடுக்க செய்திகள் துணைபுரிய வேண்டும்

 சரிவை தடுக்க செய்திகள் துணைபுரிய வேண்டும்

 சரிவை தடுக்க செய்திகள் துணைபுரிய வேண்டும்


UPDATED : ஜன 22, 2026 01:47 AM

ADDED : ஜன 22, 2026 01:36 AM

Google News

UPDATED : ஜன 22, 2026 01:47 AM ADDED : ஜன 22, 2026 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1524839

Image 1524840

இறக்கத்தில் ஆரம்பித்து, 11 மணியளவில் கணிசமானதொரு இறக்கம் கண்டு, பின்னர் மீண்டு ஒரு மணியளவில் சிறிது ஏற்றத்தை சந்தித்து, பின் இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில் 75 புள்ளிகள் குறைந்து நிப்டி நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு, குறைந்தபட்சமாக 0.31 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.30 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 2 ஏற்றத்துடனும்; 17 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 0.57 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி கெமிக்கல்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 2.12 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,299 பங்குகளில், 1,078 ஏற்றத்துடனும்; 2,139 இறக்கத்துடனும்; 82 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி குறுகிய கால சராசரிகளுக்கு கீழே வர்த்தகமாகிறது. தற்சமயம் 200 நாள் சராசரியான 25,100-க்கு அருகே இருக்கின்ற சூழலில் 'மொமெண்டம் இண்டிகேட்டர்'கள் 'ஓவர்சோல்டு' என்ற நிலைமையில் இருப்பதால், சிறியதொரு ஏற்றம் காண்பதற்கான வாய்ப்புள்ளது. இது நடப்பதற்கு செய்திகள் சாதகமாக இருப்பது அவசியம். 25,100-ஐ தாண்டி இறங்கினால், 24,800 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

Image 1524841






      Dinamalar
      Follow us