உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஜூலை 19, 2026 03:05 AM
ADDED : ஜூலை 19, 2026 03:02 AM

அ நிறம் | அளவு
யூனியன் ஸ்மால் கேப் பண்டு
ஆரம்பிக்கப்பட்ட நாள் : 10.06.2014
அணுகுமுறை சிறிய நிறுவனங்களின் பங்குகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய முதலீடுகளில் பெரும்பாலும் முதலீடு செய்து நீண்ட காலத்தில் முதலீட்டின் மதிப்பை உயர்த்துவதாகும். இத்திட்டத்தின் முதலீடு நோக்கம் நிச்சயமாக அடையப்படும் என்று எந்த உத்தரவாதமும் வழங்கப்பட வில்லை
![]() |

