ADDED : ஏப் 05, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைச்சர் கூறிய பிரிவுகளில் இந்தியாவில் ஏற்கனவே ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், அவற்றுக்கான மூலதனம் எங்கே? கடந்த 2014க்கும் 2024க்கும் இடையே, இந்திய ஸ்டார்ட்அப்கள் பெற்ற அன்னிய முதலீடு 13 லட்சம் கோடி ரூபாய்.
இதே காலத்தில், சீன நிறுவனங்கள் பெற்ற அன்னிய முதலீடு 72 லட்சம் கோடி ரூபாய். ஒரு புறம் நிதி அமைச்சகத்தின் முடிவுகளால் உள்நாட்டில் போதுமான முதலீடுகிடைப்பதில்லை. ற்றொரு புறம் ரிசர்வ் வங்கி அன்னிய முதலீட்டாளர்களுக்கு அதிக ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு தான் மேற்கொள்ள வேண்டும்.
-மோகன்தாஸ் பய்
முன்னாள் சி.எப்.ஓ., இன்போசிஸ்

