sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள்

 எண்கள்

 எண்கள்


UPDATED : ஏப் 14, 2026 11:39 PM

ADDED : ஏப் 14, 2026 11:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 14, 2026 11:39 PM ADDED : ஏப் 14, 2026 11:38 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

200

ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு, விண்வெளி துறை சாதனங்களுக்கான வினியோக தொடர் மேலாண்மை நிறுவனமான வால் - -மெட் இன்ஜினியரிங், நுவாமா கிராஸ்ஓவர் ஆபர்ச்சூனிட்டீஸ் பண்டு நிறுவனத்திடம் இருந்து 200 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

இந்த நிதியானது இன்வென்டரி திறன் விரிவாக்கம், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு செலவிடப்படும். உலகளாவிய விமான உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தங்களின் உதிரிபாக அசெம்பிளிங் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் வேளையில் இந்த நிதி திரட்டல் முக்கியத்துவம் பெறுகிறது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Image 1563854


2,500

ப ஜாஜ் குழுமம், ஆரோக்கிய துறையில் முதல் முறையாக களமிறங்க 'பஜாஜ் இன்டகிரேட்டட் ஹெல்த் சிஸ்டம்ஸ் ' என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளது.

மருத்துவமனைகள், வெளி நோயாளிகள் அறுவை சிகிச்சை மையங்கள், வீடு தேடி வரும் சிகிச்சை உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேவைகள் இந்த நிறுவனத்தின் வாயிலாக வழங்கப்பட உள்ளன. இதற்காக முதற்கட்டமாக 2,000 - 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் நாடு முழுதும் சேவைகள் விரிவாக்கப்படும் என இந்நிறுவ னம் தெ ரி வித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us