sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள்

எண்கள்

எண்கள்


ADDED : அக் 16, 2025 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 02:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

45,000

இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டுக்குள், 45,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஹூண்டாய் மோட்டார் திட்டமிட்டு உள்ளது.

உலகளவில் இந்தியாவை இரண்டாவது மிகப்பெரிய மையமாக மாற்றவும், புதிதாக 26 கார்களை அறிமுகம் செய்யவும்; ஏற்றுமதி பங்களிப்பை 30 சதவீதமாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்து உள்ளதாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜோஸ் முனோஸ் தெரிவித்துள்ளார்.



6.74

க டந்த செப்டம்பரில், நாட்டின் ஏற்றுமதி 6.74 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.20 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

இதே காலத்தில் தங்கம்,வெள்ளி மற்றும் உரங்கள் இறக்குமதி அதிகரித்ததால், நாட்டின் இறக்குமதி 16.60 சதவீதம் அதிகரித்து, 6.03 லட்சம் கோடி ரூபாயானது.

இதனால், வர்த்தக பற்றாக்குறை, ஓராண்டில் இல்லாத அளவுக்கு, 2.74 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us