ADDED : டிச 24, 2025 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டி.பி.ஐ.ஐ.டி., எனும் 'தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை',
நடப்பாண்டுக்கான
ஆண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு திட்டங்கள்
மற்றும் முதலீடுகள் குறித்த புள்ளிவிபரங்கள் இடம்பெற்றுள்ளன.

