sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குட்டி ஈன்ற வரிக்குதிரை மரணம்

 குட்டி ஈன்ற வரிக்குதிரை மரணம்

 குட்டி ஈன்ற வரிக்குதிரை மரணம்


ADDED : பிப் 09, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:10 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரு மிருகக்காட்சி சாலையில், 'பிரச்சி' என்ற வரிக்குதிரை, கடந்த 4ம் தேதி பெண் குட்டியை ஈன்றது. நலமாக இருந்த பிரச்சிக்கு, திடீரென நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிரச்சியின் மறைவுக்கு உயிரியல் பூங்கா நிர்வாகம் இரங்கல் தெரிவித்து உள்ளது.

நான்கு நாட்களுக்கு முன் பிறந்த பெண் குட்டி வரிக்குதிரையை கால்நடை மருத்துவர்கள், ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

உயிரிழந்த பிரச்சி, கடந்த 2018 ல் இஸ்ரேலின் ராமத் கானில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த வரிக்குதிரை இதுவரை ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது.

இதுபோன்று ஜன., 28ல், 25 வயதான ஒட்டகச்சிவிங்கி யுவராஜா, வயது மூப்பு காரணமாக மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us