sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'மஞ்சள்' மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு

 'மஞ்சள்' மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு

 'மஞ்சள்' மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு


ADDED : நவ 12, 2025 09:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 09:53 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மெட்ரோ ரயில் 'மஞ்சள்' வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் தடைபட்டதால் பயணியர் அவதிக்கு உள்ளாகினர்.

பெங்களூரு, ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரயில் 'மஞ்சள்' வழித்தடத்தில் நேற்று காலை 8:00 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரயில்கள் இயக்குவது பாதிக்கப்பட்டது.

ரயில்கள் இயங்காததால் காலை வேளையில் பணிக்கு செல்லும் பயணியர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பலரும் ஆத்திரமடைந்து, மெட்ரோ நிர்வாகத்தை திட்டத் துவங்கினர். தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 8:47 மணிக்கு மீண்டும் ரயில்கள் வழங்கம்போல் இயக்கப்பட்டன.

மஞ்சள் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் தொடங்கி, நான்கு மாதங்கள் முடிவடைவதற்குள் நான்கு முறை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளால் பயணியர் அவதி அடைவதும் வாடிக்கையாகிவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us