sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 23, 2026 ,பங்குனி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பஸ் டிக்கெட் கட்டணம் உயருமா?

/

 பஸ் டிக்கெட் கட்டணம் உயருமா?

 பஸ் டிக்கெட் கட்டணம் உயருமா?

 பஸ் டிக்கெட் கட்டணம் உயருமா?


ADDED : மார் 22, 2026 05:53 AM

Google News

ADDED : மார் 22, 2026 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அரசு பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாது,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

மேற்காசியாவில் போர் பதற்றத்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உயர்வால், அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகின.

இதற்கு பதிலளித்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், '' பஸ் டிக்கெ ட் கட்டணத்தை உயர்த்தி, பயணியருக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க அரசு விரும்பவில்லை. டீசல் விலை சிறிது உயர்ந்ததால், டிக்கெட் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us