sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எக்ஸ்பிரஸ் சாலையில் சுங்க கட்டணம் வசூல்

எக்ஸ்பிரஸ் சாலையில் சுங்க கட்டணம் வசூல்

எக்ஸ்பிரஸ் சாலையில் சுங்க கட்டணம் வசூல்


ADDED : செப் 05, 2025 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2025 04:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்:சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் காரிடார், தங்கவயல் அருகே உள்ள கிருஷ்ணராஜபுரமில் இருந்து ஹொசக்கோட் செல்ல சுங்க கட்டணம் வசூல் நேற்று தொடங்கப்பட்டது.

இந்த சாலையில் சில வாரங்களுக்கு முன்பு சுங்கக்கட்டணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று காலை கிருஷ்ணராஜபுரம் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் பூஜை போட்டனர்.

முன்னறிவிப்பு இல்லாமல், நேற்று காலை 8:45 மணி முதல், இந்த வழியே செல்லும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து கிருஷ்ணராஜபுரம் சுங்கச்சாவடி மேலாளர் அல்லி பட்டேல் கூறுகையில், ''கிருஷ்ணராஜபுரம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலை துவக்கும்படி நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது.

''அதன்படி காலை 7:30 மணிக்கு ஆரம்பிக்க இருந்தோம். ஆனால் முறையாக பூஜைகள் செய்ததால் காலை 8:45 மணிக்கு துவக்கியுள்ளோம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us