sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்றைய மின் தடை

/

இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை


ADDED : ஆக 24, 2025 05:35 AM

Google News

ADDED : ஆக 24, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெங்களூரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை உள்ள இடங்கள்:

ஹெச்.எம்.டி., சாலை, ஆர்.என்.எஸ்.எஸ்., அபார்ட்மென்ட், சி.எம்.டி.ஐ., பர்லிங்கப்பா கார்டன், பீன்யா போலீஸ் நிலைய சாலை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், ஆறாவது கிராஸ், ரிலயன்ஸ், கணபதி நகர் பிரதான சாலை, சாமுண்டிபுரா, முனீஸ்வரா கோவில் சாலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள்.

மலையாளி விருந்தினர் இல்லம் சாலை, கே.ஹெச்.பி., லே - அவுட், ராஜேஸ்வரி நகர், ஆகாஷ் திரையரங்கு சாலை, விஞ்ஞான பப்ளிக் ஸ்கூல் சாலை, பசவேஸ்வர நகர், வங்கி காலனி, ஆறாவது பிரதான சாலை, யுகோ வங்கி சாலை, ஏழாவது பிரதான சாலை, மூன்றாவது ஸ்டேஜ், ராஜகோபால நகர், கஸ்துாரி லே - அவுட், ஜி.கே.டபிள்யூ., லே - அவுட், பைரவேஸ்வர நகர். இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

நெலகெதரனஹள்ளி, கெம்பய்யா கார்டன், திகளர பாளையா பிரதான சாலை, மாருதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், நெலிகாகடரனஹள்ளி, சிவபுரா, கிரஹ லட்சுமி லே - அவுட், சிவபுரா பெள்மார் லே - அவுட், விநாயகா நகர், எட்டாவது மைல் சாலை, ஜாலஹள்ளி கிராஸ், கே.எல்.ஏ.பி.எல்., ஆன்டி பயோடிக்ஸ் பிரைவேட் லிமிடெட், ருக்மிணி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.






      Dinamalar
      Follow us