ஆன்மிகம் ராதா கல்யாண மஹோத்சவம் பக்த பிருந்தாவன் சார்பில் 3ம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்சவத்தை ஒட்டி, உஞ்சவிருத்தி - காலை 7:30 மணி; ராம்கோபால் பாகவதர் குழுவினரின் ஸ்ரீராதா மாதவா கல்யாண உத்சவம் - 9:00 முதல் மதியம் 1:30 மணி வரை; பி.பி.பி., குழுவினர் சார்பில் ஆஞ்சநேயா உத்சவம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை. இடம்: தேவகி ஆனந்த் சுவர்ணா கன்வென்ஷன் ஹால், பில்லவா சங்கம், 63, பன்னரகட்டா சாலை, பெங்களூரு.
சொற்பொழிவு சுவாமி சர்வஜெயானந்தா கன்னடத்தில் 'ஸ்ரீ ஸ்ரீ ராமகிருஷ்ணர் சரித்திரம்' சொற்பொழிவு - மாலை 6:00 முதல் 6:50 மணி வரை. இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம், யாதவகிரி, மைசூரு.
லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
புனித ஒற்றுமை புனித பியூஸ் பத்தாம் தேவாலயத்தில் புனித ஒற்றுமையை ஒட்டி, மல்லேஸ்வரம் செயின்ட் பீட்டர்ஸ் பான்டிபிசிகல் செமினரி அருட்தந்தை சாந்தகுமாரின் திருப்பலி - காலை 6:30 மணி; பெங்களூரு உயர்மறை மாவட்ட ஆயர் ஆரோக்கிய ராஜ் சதிஷ் குமார் திருவிழா திருப்பலி - 8:30 மணி; பெங்களூரு உயர்மறை மாவட்ட குடும்ப நல மைய இயக்குனர் அருட்தந்தை நவீன் கிளாட்சன் ஆங்கிலத்தில் திருப்பலி - 10:30 மணி; பெங்களூரு உயர்மறை மாவட்டம் உதவி நிதி நிர்வாகி அருட்தந்தை நவீன் குமார் பால்ராஜ் திருப்பலி, தேர் ஊர்வலம் - மாலை 5:30 மணி. இடம்: புனித பியூஸ் பத்தாம் தேவாலயம், கம்மனஹள்ளி, பெங்களூரு.
பொது களிமண் விநாயகர் விநியோகம் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பாரதி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் குழந்தைகள், பெண்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு களிமண்ணில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, நடிகை தாரா வழங்குகிறார் - காலை 10:30 மணி. இடம்: ஸ்ரீகங்கம்மா கோவில், காக்ஸ்டவுன்.
விநாயகர் சிலை பயிற்சி மாதவா கிருபா கணேச உத்சவ சமிதி சார்பில் களி மண்ணில் விநாயகர் சிலை செய்ய பயிற்சி - மாலை 3:00 மணி. இடம்: சமிதி வளாகம், ஜே.எல்.பி., சாலை, மைசூரு.
விழிப்புணர்வு ஓட்டம் மாதவ கிருபா உத்சவ கமிட்டி, காமாட்சி மருத்துவமனை இணைந்து 'ரன் பார் கணேசா - சே நோ டூ டிரக்ஸ்' விழிப்புணர்வு ஓட்டம் - காலை 6:45 மணி. இடம்: கோட்டே ஆஞ்சநேய சுவாமி கோவில், மைசூரு.
இசை நிகழ்ச்சி ஸ்ரீநாடபிரம்மா சங்கீத சபா சார்பில் மனோகர் நினைவு இசை நிகழ்ச்சியில் சுமந்த் மஞ்சுநாத், மாலவி மஞ்சுநாத்தின் வயலின், மஞ்சுநாத்தின் மிருதங்கம், ஸ்கந்தாவின் கடம் - மாலை 6:00 மணி. இடம்: சபா வளாகம், ஜே.எல்.பி., சாலை, மைசூரு.
ஷாப்பிங் திருவிழா சஹாரா ஆர்ட்ஸ் அன்ட் கிராப்ட்ஸ் வழங்கும் ஷாப்பிங் திருவிழா - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், மைசூரு.
நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தை களுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 #மணி வரை, #இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை அந்தாக் ஷரி - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: காசா கரோக்கி, இரண்டாவது தளம், 15வது குறுக்கு, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.
ஸ்கிர்ட் - இரவு 9:45 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, 100 அடி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், எச்.ஏ.எல்., இந்திரா நகர்.
லெட்ஸ் பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: டிப்சி புல், 13/4, ஹூடி பிரதான சாலை, ஹூடி.
நோ லிமிட்ஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: நே லிமிட்ஸ் லாங்சு, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.
பார் லேடீஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிளாஹ் பிளா, 71 - 72, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி ஆஸ்கிங் பார் பிரெண்ட் - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
டார்க் காமெடி - இரவு 9:30 முதல் 10:40 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.
காமெடி அட் ஜே.பி., நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
காமெடி ஷோ - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.
யக் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கேல் ஏ சாலட் சிம்பொனி, 2212, 80 அடி சாலை, இந்திரா நகர்.
காமெடி - இரவு 10:15 முதல் 11:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.