ஆன்மிகம் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை, பக்தர்கள் காவடி எடுத்து வருதல் - காலை 6:00 மணி முதல்; அன்னதானம் - காலை 10:00 மணி முதல், இடம்: தங்கமலை திருசுப்பிரமணிய சுவாமி கோவில் தொட்டண்ணா நகர், காவல்பைர சந்திரா.
ஹோமம் - காலை 6:00 மணி; காவடி, உத்சவமூர்த்தி அபிஷேகம் - காலை 7:30 மணி; காவடி ஊர்வலம் - காலை 9:00 மணி; மூலமூர்த்தி அபிஷேகம் - காலை 9:30 மணி; மஹா மங்களாரத்தி - மதியம் 12:30 மணி, இடம்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ தின்தினி மவுனகுரு மடம், தொட்டகுன்டே, காக்ஸ்டவுன்.
விஸ்வரூப தரிசனம் - அதிகாலை 4:00 மணி; விளா பூஜை - காலை 5:00 மணி; காலை சந்தி பூஜை - காலை 8:00 மணி; சிறுகாலை சந்தி பூஜை - காலை 9:00 மணி; உச்சி கால பூஜை - மதியம் 12:00 மணி; தீபாராதனை - மாலை 5:30 மணி; அர்த்த ஜாம பூஜை - இரவு 11:00 மணி, இடம்: பத்ரகிரி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பத்ராவதி, ஷிவமொக்கா.
சுப்பிரமணிய சுவாமிக்கு மஹா அபிஷேகம் - காலை 5:00 மணி; சந்தனம் மற்றும் பூ அலங்காரம் - காலை 8:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத விநியோகம் - காலை 8:30 மணி, இடம்: ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி, சிவாஜிநகர்.
முருகனுக்கு சிறப்பு அலங்காரம்; பக்தர்கள் காவடி எடுத்து வருதல்; பிரசாத விநியோகம் - காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: தண்டாயுதபாணி ஞான மந்திரா, 6வது பிளாக், ராஜாஜிநகர்.
முருகருக்கு சிறப்பு அலங்காரம் - காலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - காலை 10:30 மணி, இடம்: ஸ்ரீமகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர் ஷெட்டி சாலை, ஹலசூரு.
பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:30 மணி; தீபாராதனை - காலை 11:30 மணி; சஹஸ்ர நாம பூஜை - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத விநியோகம் - இரவு 7:00 மணி, இடம்: ஸ்ரீதண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர்.
முருகனுக்கு விசேஷ அலங்காரம், அர்ச்சனை, பக்தர்கள் காவடி - காலை 6:00 மணி முதல், இடம்: சுப்பிரமணிய சுவாமி கோவில், ராணாசிங்பேட்.
பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், காவடி செலுத்துதல், பிரசாத விநியோகம் -- காலை 4:00 மணி முதல். இடம்: தண்டாயுதபாணி சுவாமி கோவில், உரிகம் பேட்டை, தங்கவயல்.
பால், பஞ்சாமிர்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் - காலை- 5:30 மணி முதல். இடம்: தங்க மலை முருகன் கோவில், பெமல் நகர், தங்கவயல்.
அபிஷேகம், ஆராதனை, மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் - காலை: 8:00 மணி முதல். இடம்: பால சுப்பிரமணிய பாத கோவில், என்.டி.பிளாக், உரிகம், தங்கவயல்.
சந்தனம், பால், நெய் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை-, பிரசாதம் விநியோகம் - காலை: 8:00 மணி முதல். இடம்: பாலமுருகன் கோவில், சாமிநாதபுரம், தங்கவயல்.
அபிஷேகம், அர்ச்சனை, மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் - காலை: 8:00 மணி முதல். இடம்: ஆதிசக்தி மாரியம்மன் கோவில், ராபர்ட்சன்பேட்டை 4 வது பிளாக், தங்கவயல்.
ஆடிப்பூர திருவிழா 40ம் ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா, 108 நதிகளின் தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாத விநியோகம் - காலை 6:00 மணி முதல். இடம்: ஓம் சக்தி கோவில், ஷெப்பிங்ஸ் சாலை, சிவாஜி நகர்.
கும்பாபிஷேகம் தேர் ஊர்வலம் - இரவு 7:00 மணி, இடம்: ஸ்ரீநவதுர்கா தேவி கோவில், நியூ பாகலுார் லே - அவுட், பெங்களூரு.
தேர் திருவிழா * 42வது ஆண்டு தேர் திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை, அம்மனுக்கு அலங்காரம், மஹா மங்களாரத்தி - காலை 9:00 மணி முதல்; அன்னதானம் - மதியம் 1:00 மணி, இடம்: ஆதிபராசக்தி அம்மன் கோவில், பஸ் நிலையம் அருகில், ஜீவன்பீமாநகர்.
லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது மலர் கண்காட்சி 218வது மலர் கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: லால்பாக் பூங்கா, பெங்களூரு.
கண்காட்சி, விற்பனை ருத்ராட்சை கண்காட்சி, விற்பனை - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, விபரங்களுக்கு 93229 47642. இடம்: தி கேபிடல் ஹோட்டல், ராஜ்பவன் சாலை, வசந்த் நகர்.
நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 #மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.