sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஜூலை 30, 2025 08:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 08:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் ஆடித்திருவிழா ஆடித்திருவிழாவை ஒட்டி, குங்கும் ஊர்வலம், மஹா அபிஷேகம், திருவக்ரகாளி அம்பாளுக்கு 108 கிலோ தாழம்பூ குங்கும அர்ச்சனை, மஹா மங்களாரத்தி, அன்னதானம் - காலையில். இடம்: அன்னை ஆதிபராசக்தி திருகதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு, சிவாஜி நகர்.

ஆண்டு விழா ஓம் சக்தி கோவில் ஆண்டு விழாவை ஒட்டி, ஹோலி - காலை 10:00 மணி; சாந்தி பூஜை, அபிஷேகம், அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - இரவு 7:00 மணி. இடம்: ஓம் சக்தி கோவில், 80 அடி சாலை, கல்யாண் நகர்.

ஆடி கிருத்திகை ஆடி கிருத்திகையை ஒட்டி, சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம், ம ஹா மங்களாரத்தி - காலை 7:30 முதல் 10:30 மணி வரை; வள்ளி, தெய்வானையுடுன் சுவாமி உற்சவம், தீபாராதனை, அன்னதானம் - இரவு 7:30 மணி. இடம்: தங்கமலை திருசுப்பிரமணிய சுவாமி கோவி ல் தொட்டண்ணா நகர், காவல்பைர சந்திரா.

அஷ்ட பந்தன ஜீரணோதார விசேஷ பூஜை தேவதா பிரார்தானை, புண்ணியாஹ வாச்சனா, அக்னி பிரணயனா, கும்பாராதனை, உக்த ஹோமம், ஆதி வாசகிர்மா, பிம்ப வாஸ்து, ஷ்ராதிவாசம், ஜல வாசம், பஞ்ச கவ்வியா வாசம், ஆதிவாச ஹோமம் சத்திய பூர்ணாஹூதி, மங்களார்த்தி,- காலை 10:00 மணிக்கு; மற்றும் மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட்ரமண சுவாமி கோவில், கீதா சாலை, ராபர்ட்சன் பேட்டை.

லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது கண்காட்சி, விற்பனை மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மேளா - காலை 10:00 முதல் 9:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், மைசூரு.

சில்க் இந்தியா 2025 - காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: நஞ்சராஜ பகதுார் திருமண மண்டபம், வினோபா சாலை, மைசூரு.

நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி யோக மந்திரா அறக்கட்டளை சார்பில் இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை. மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

இசை கன்னட மெலோடீஸ் ஜாம்மிங் - இரவு 7:00 முதல் 8:00 மணி வரை. இடம்: சிலா கார்டன் கபே, 1/2, நான்காவது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

மிக்ஸ்டேப் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு கிளப், இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.

பாலிவுட் இசை - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: டிப்சி புல், 42, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

இவான் பிளஸ் 1 - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

காமெடி

டார்க் ஜோக்ஸ் - மாலை 6:00 முதல் இரவு 7:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், அசோக் நகர்.

காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, கல்யாண் நகர்.

ஸ்டாண்ட் அப் காமெடி - இர வு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us