sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஸ்ரீ அன்னம்மா தேவி உத்சவம் நாளை முத்து பல்லக்கு ஊர்வலம்

 ஸ்ரீ அன்னம்மா தேவி உத்சவம் நாளை முத்து பல்லக்கு ஊர்வலம்

 ஸ்ரீ அன்னம்மா தேவி உத்சவம் நாளை முத்து பல்லக்கு ஊர்வலம்


ADDED : ஏப் 24, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 04:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு ஸ்ரீ அன்னம்மா தேவி சேவா சமிதி சார்பில், 28ம் ஆண்டு ஸ்ரீ அன்னம்மா தேவி உத்சவம் நேற்று துவங்கியது.

பெங்களூரு எச்.ஏ.எல்., போஸ்ட் நஞ்ச ரெட்டி காலனியில் உள்ள ஸ்ரீ அன்னம்மா தேவி சேவா சமிதி சார்பில், 28ம் ஆண்டு ஸ்ரீ அன்னம்மா தேவி உத்சவம் நேற்று துவங்கியது.

இன்று காலை, 8:00 மணிக்கு அஷ்டலட்சுமி ஹோமம், சக்தி தேவதைகளுக்கு மஹா மங்களாரத்தி; மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம்; மாலை 6:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

நாளையான, 25ம் தேதி காலை 8:00 மணிக்கு சக்தி தேவதைகள் முன் ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம் நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம்; பூக்கரகம் ஊர்வலம் நடக்கிறது.

இரவு, 8:00 மணிக்கு வாண வேடிக்கையுடன் பூப்பல்லக்கு, முத்து பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. அதனுடன் டொள்ளு குனிதா, கரகாட்டம், பஞ்ச வாத்தியம், தாரை தப்பட்டை, பேண்ட் செட், நாதஸ்வரம் இடம் பெறுகின்றன.

பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மன் அருள் பெற சமிதி நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us