sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பிரஜ்வல் மனு தள்ளுபடி

பிரஜ்வல் மனு தள்ளுபடி

பிரஜ்வல் மனு தள்ளுபடி


ADDED : செப் 25, 2025 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 06:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா. இவர் மீது நான்கு பலாத்கார வழக்குகள் உள்ளன. இரண்டாவது வழக்கில் பிரஜ்வலுக்கு சாகும் வரை சிறை தண்டனை கிடைத்தது.

இந்நிலையில் மற்ற மூன்று வழக்குகளையும், வேறு நீதிபதி அமர்வு விசாரணைக்கு மாற்றும்படி, பிரஜ்வல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி அருண் விசாரித்தார்.

நேற்று, நீதிபதி அருண் கூறுகையில், ''இந்த மனுவை நாங்கள் அனுமதித்தால், இதுபோன்று நிறைய மனுக்கள் வரும்,'' என்றார். பிரஜ்வல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us