sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தங்கவயலில் இன்று மின் தடை

 தங்கவயலில் இன்று மின் தடை

 தங்கவயலில் இன்று மின் தடை


ADDED : பிப் 04, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 06:17 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ராபர்ட்சன்பேட்டை பாரண்டஹள்ளி சாலையில் மின் இணைப்பு பணிகள் நடப்பதால் இன்று மின் தடை செய்யப்படுகிறது.

'பெஸ்காம்' நிறுவனம் அறிக்கை:

ராபர்ட்சன்பேட்டை- பாரண்டஹள்ளி முக்கிய சாலையில், சொர்ண குப்பம் அருகே சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதனுடன் சாலையில் இருக்கும் மின் கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணிகள் நடப்பதால், சொர்ண குப்பம், பழைய சொர்ண குப்பம் சாலை, கணேஷ்புரம், விவேக் நகர், அஸ்வத் லே அவுட் ஆகிய இடங்களில், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us