ADDED : ஜன 28, 2026 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டையின் சாலையில், மின் இணைப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், இன்று மின்சாரம் தடை செய்யப் படுகிறது.
ஆண்டர்சன் பேட்டை மின் நிலையத்தில் இருந்து, ராபர்ட் சன் பேட்டையில் மின் வினியோகம் செய்து வரும் விவேக் நகர், பாரண்டஹள்ளி சாலை, பாரண்டஹள்ளி கிராமம், சுபாஷ் நகர், நாச்சிப்பள்ளி ஆகிய இடங்களில், காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப் படுகிறது என்று, பெஸ்காம் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

