ADDED : ஜன 25, 2026 05:22 AM
தங்கவயல்: தங்கவயல் மின் விநியோக மையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று தங்கவயலில் மின் தடை செய்யப்படுகிறது.
இன்று காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை தங்கவயலின் வெஸ்லியன் பிளாக், ஓரியண்டல் லைன், டாங்க் பிளாக், ஹென்றீஸ் லைன், ஐந்து விளக்கு பகுதி, பி.இ.எம்.எல்., குடியிருப்பு, ஆலமரம் பகுதி, ஸ்ரீவாரி லே - அவுட், தொட்டூர் கருப்பன ஹள்ளி, எம்.வி., நகர், ெஹச்.பி., நகர், மாரிகுப்பம் பண்டார் லைன், கிருஷ்ணகிரி லைன், கோங்மாங்கன ஹள்ளி, கோரமண்டல் ஸ்கூல் ஆப் மைன்ஸ், அசோக் நகர்,
உரிகம்பேட்டை, கென்னடிஸ், கிருஷ்ணாபுரம், கட்ட காமதேனஹள்ளி, குடுகல்ரெட்டி ஹள்ளி, கம்மசந்திரா, கே.ஜி.கோட்டே, பிச்சஹள்ளி, விருப்பாச்சிபுரம், கெம்பாபுரம், தொட்ட உலகமதி, சிக்க உலகமதி, அஜ்ஜப்பன ஹள்ளி, பையட்ராயன ஹள்ளி ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது என்று பெஸ்காம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

