sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு

 குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு

 குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு


ADDED : மே 06, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 04:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஆட்டோ காஸ் விலை உயர்வால், குறைந்தபட்ச கட்டணத்தை 50 ரூபாயாக உயர்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு செய்து உள்ளனர்.

பெங்களூரில் ஆட்டோ காஸுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், எல்.பி.ஜி., காஸ் விலை உயர்த்தப்பட்டது.

65 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் எல்.பி.ஜி., தற்போது, 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில், 85 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, குறைந்தபட்ச கட்டணமான 36 ரூபாயை; 50 ரூபாயாக உயர்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு செய்து உள்ளனர்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன் பேச்சு நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us