sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'மினி கர்நாடகா' விளையாட்டு போட்டிகள்: பதக்கங்களை அள்ளும் மாணவ - மாணவியர்

'மினி கர்நாடகா' விளையாட்டு போட்டிகள்: பதக்கங்களை அள்ளும் மாணவ - மாணவியர்

'மினி கர்நாடகா' விளையாட்டு போட்டிகள்: பதக்கங்களை அள்ளும் மாணவ - மாணவியர்


ADDED : நவ 04, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2025 04:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகளில், மாணவ - மாணவியர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன், கர்நாடக விளையாட்டு ஆணையம், இளைஞர் மேம்பாட்டு, விளையாட்டு துறை ஆகியவை இணைந்து நடத்தும் 'நான்காவது மினி கர்நாடகா விளையாட்டு போட்டி' நேற்று முன்தினம் துவங்கியது.

ஸ்ரீ கன்டீரவா விளையாட்டு அரங்கம், ஹலசூரு ஏரி, பெங்களூரு கோல்ப் கிளப், ஒயிட்பீல்டு கோபாலன் விளையாட்டு மையம், கே.எம்.கரியப்பா ஹாக்கி மைதானம் உட்பட பல இடங்களில் போட்டிகளில் நடந்து வருகின்றன.

தங்கள் பிள்ளைகளின் திறமையை பார்க்க, அவர்களின் பெற்றோர், பார்வைாளர்கள் பகுதியில் அமர்ந்து ஊக்கப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us