sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நேர்முக தேர்வு நடத்துவதில் கே.பி.எஸ்.சி., இழுபறி

 நேர்முக தேர்வு நடத்துவதில் கே.பி.எஸ்.சி., இழுபறி

 நேர்முக தேர்வு நடத்துவதில் கே.பி.எஸ்.சி., இழுபறி


ADDED : ஏப் 02, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 03:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக அரசின் பல துறைகளின் காலியாக இருக்கும் அதிகாரி, ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப, கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பொது சேவை ஆணையம் தேர்வு நடத்துகிறது.

கடந்த 2024ம் ஆண்டு கே.ஏ.எஸ்., அதிகாரி பதவிக்காக குரூப் - ஏ, குரூப் - பி தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்ற 384 பேருக்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

மார்ச் 23ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை, நேர்முக தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் கே.பி.எஸ்.சி., நேர்முக தேர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெற்றது. விரைவில் புதிய தேதி அறிவிப்போம் என்றும் கூறினர். ஆனால் இதுவரை எந்த தேதியும் வெளியிடாமல் அலட்சியமாக உள்ளனர்.

இதனால் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். தேர்வு எழுதி முடிவுகள் எப்போது வெளியாகும் என்று இரண்டு ஆண்டுகள் காத்து இருந்தோம். இப்போது நேர்காணல் எப்போது நடக்கும் என்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்று கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us