sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முதலீடு செய்ய ஆலோசனை

முதலீடு செய்ய ஆலோசனை

முதலீடு செய்ய ஆலோசனை


ADDED : ஜூலை 16, 2025 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2025 11:00 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதலீடு செய்ய ஆலோசனை

'ரோல்ஸ் ராய்ஸ் குரூப்' நிறுவன உலகளாவிய இயக்குநர் பில் பிரீஸ்ட், நிறுவனத்தின் இந்திய வணிக சேவைகளுக்கான தலைவர் டாம் கான்ட்ரிகல், பரதநாட்டிய கலைஞர் காயத்ரி சர்மா ஆகியோர், கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலை நேற்று சந்தித்தனர். கர்நாடகாவில் ரோல்ஸ் ராய்ஸ் குரூப் நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்கள் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது தொழில் துறை முதன்மை செயலர் செல்வகுமார், கமிஷனர் குஞ்சன் கிருஷ்ணா உடன் இருந்தனர். இடம்: பெங்களூரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us