sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எஸ்.ஐ.டி.,க்கு ஒப்படைப்பு

 எஸ்.ஐ.டி.,க்கு ஒப்படைப்பு

 எஸ்.ஐ.டி.,க்கு ஒப்படைப்பு


ADDED : பிப் 01, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு தொழிலதிபர் ராயின் தற்கொலை வழக்கை விசாரிக்க, எஸ்.ஐ.டி.,க்கு அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் கான்பிடென்ட் குழும நிறுவனர் சி.ஜே.ராய், தனது வீட்டில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வழக்கை அரசின் உத்தரவின்படி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவுக்கு, நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங்கை ஒப்படைத்தார்.

இக்குழுவில், நகர மேற்கு பிரிவு இணை கமிஷனர் வம்ஷி கிருஷ்ணா, தெற்கு பிரிவு இணை கமிஷனர் லோகேஷ் ஜகலசர், மத்திய பிரிவு துணை கமிஷனர் அக் ஷய் ஹகே, சி.சி.ஆர்.பி., ராமசந்திரா, அசோக் நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us