sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கொரோனா நஷ்டம் திருடனாக மாறியவர் கைது

 கொரோனா நஷ்டம் திருடனாக மாறியவர் கைது

 கொரோனா நஷ்டம் திருடனாக மாறியவர் கைது


ADDED : பிப் 10, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 04:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பையப்பனஹள்ளி: கொரோனா கால கட்டத்தில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு என்.ஜி.எப்., லே - அவுட் சதானந்தகவுடா நகரில் உள்ள ஒரு வீட்டில் 2025ன் அக்டோபர் 18ல், 783 கிராம் தங்கநகைகள் திருட்டு போனது. பையப்பனஹள்ளி போலீசார் விசாரித்து, ராஜா, 38, என்பவரை கைது செய்தனர்.

தாவணகெரேவை சேர்ந்த இவர், டிராவல் ஏஜென்சி நடத்தினார். கொரோனா பரவிய போது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், டிராவல் ஏஜென்சியை மூடினார். பெங்களூரு வந்து, அப்பிகெரேவில் வசிக்கிறார். ஆட்டோ ஓட்டினார்.

அதிகமான பணம் சம்பாதிக்கும் நோக்கில், திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இவர் மீது பையப்பனஹள்ளி, ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவாகியுள்ளது. 1.84 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.25 கிலோ தங்கநகைகள், ஒரு மொபைல் போன். பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us