sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திருடப்பட்ட 5 வாகனங்கள் மீட்பு

 திருடப்பட்ட 5 வாகனங்கள் மீட்பு

 திருடப்பட்ட 5 வாகனங்கள் மீட்பு


ADDED : டிச 12, 2025 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2025 06:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: திருட்டுப்போன ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து இருசக்கர வாகனங்களை காமசமுத்திரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

காமசமுத்திரம் அருகே உள்ள கீரம்மஞ்சு கிராமத்தில் முரளி, 40 என்பவர் சிறிய கடை நடத்தி வருகிறார். இவரின் இருசக்கர வாகனத்தை கடை அருகே நிறுத்தி வைத்திருந்தார். திடீரென காணாமல் போனது. காமசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் நவம்பர் 28 ம் தேதி புகார் செய்தார்.

புகாரின் பேரில் ஆந்திரா நெல்லுாரை சேர்ந்த சி.டி.ரமேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இவர் காமசமுத்திரம், பேத்தமங்களா, முல்பாகலின் நங்கிலி, திருப்பதி ஆகிய இடங்களிலும் ஐந்து இரு சக்கர வாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து, அந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us