sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

எங்கு... என்ன

/

எங்கு... என்ன

எங்கு... என்ன

எங்கு... என்ன


PUBLISHED ON : டிச 24, 2025

Google News

PUBLISHED ON : டிச 24, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*டிச. 27 : சமவெளி வறட்சி பகுதியில் அவகோடா சாகுபடி குறித்த கட்டண பயிற்சி: அதியமான் பொறியியல் கல்லுாரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஏற்பாடு: காவிரி கூக்குரல், அலைபேசி :94425 90079.

*டிச. 27, 28 : மாநில அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு: திருக்கோயிலுார் ரோடு, திருவண்ணாமலை, ஏற்பாடு: தமிழக அரசின் வேளாண் துறை.

*டிச. 29, 30 : ஹெர்பல் டிப் டீ தயாரிப்பு ஆன்லைன் கட்டண பயிற்சி, முன்பதிவு: 63791 40583.

*டிச. 30 : மைக்ரோக்ரீன்ஸ் உற்பத்தி குறித்த கட்டண பயிற்சி: அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி, ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., - டாபிப், அலைபேசி: 63807 51502.

*ஜன. 4, 5 : விவசாய கண்காட்சி மற்றும் சந்திப்பு, ஸ்ரீலட்சுமி துரைசாமி மகால், ஈரோடு, ஏற்பாடு: பாரதிய ஜனதா கட்சி, கிசான் மோர்ச்சா (தமிழ்நாடு விங்), தலைமை: மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அலைபேசி: 90950 67347






      Dinamalar
      Follow us