/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கம்பி வேலியிலும் டிராகன் பழச்செடி சாகுபடி
/
கம்பி வேலியிலும் டிராகன் பழச்செடி சாகுபடி
PUBLISHED ON : நவ 05, 2025

கம்பி வேலியிலும் டிராகன் பழம் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த வீட்டுத்தோட்டம் பராமரிப்பாளர் த.சாந்தி கூறியதாவது:
மாடி தோட்டத்தில், மிளகாய், புதினா மற்றும் பூச்செடிகள் சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், இளஞ் சிவப்பு டிராகன் பழத்தை சாகுபடி செய்துள்ளேன்.
டிராகன், கள்ளி வகை பழம் என்பதால் படரும் தன்மை உடையது. அந்த டிராகன் செடி சுவர், மரம் உள்ளிட்ட துணையுடன் படர துவங்கி விடுகிறது. ஒவ்வொரு கணுவிற்கும், ஒரு பூ பூத்து பழமாக மகசூல் கொடுக்க துவங்கும்.
என் மாடி தோட்டத்தில், கம்பி வேலி மீது, டிராகன் செடியை சாகுபடி செய்து உள்ளேன். அந்த செடியில், டிராகன் பழச்செடி ந ல்ல மகசூல் கொடுக்கிறது.
இதே டிராகன் பழத்தை, மாடி தோட்டத்தில் அதற்கேற்ப கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி சாகுபடி செய்து நல்ல வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: த.சாந்தி, 93636 38507.

