தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இயற்பியல் மையத்தில் பணி

இயற்பியல் மையத்தில் பணி

இயற்பியல் மையத்தில் பணி


PUBLISHED ON : ஜூன் 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய வான்இயற்பியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.ஏ.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிளர்க் பிரிவில் மொத்தம் 5 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: 18-27 (29.6.2026ன் படி)

பணியிடம்: பெங்களூரு, காவலுார், கொடைக்கானல் உட்பட ஐந்து இடங்கள்

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 29.6.2026

விவரங்களுக்கு: iiap.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us