தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இயற்பியல் மையத்தில் வேலை

இயற்பியல் மையத்தில் வேலை

இயற்பியல் மையத்தில் வேலை


PUBLISHED ON : பிப் 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய இயற்பியல் மையத்தில் (என்.பி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'டெக்னிக்கல் அசிஸ்டென்ட்' பிரிவில் மொத்தம் 18 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ/பி.எஸ்சி., (இயற்பியல், வேதியியல்)

வயது: 18-28 (27.2.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Recruitment & Assessment Section, CSIR- National Physical Laboratory, Dr. K.S.Krishnan Marg, New Delhi -- 110 012.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 27.2.2026

விவரங்களுக்கு: nplindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us