PUBLISHED ON : மார் 03, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை துறைமுக ஆணையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 2, டிராபிக் மேனேஜர் 2, அசிஸ்டென்ட் மேனேஜர் 2, எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் 3 உட்பட மொத்தம் 13 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / சி.ஏ.,
வயது: 18-35 (19.3.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200
கடைசிநாள்: 19.3.2026
விவரங்களுக்கு: chennaiport.gov.in

