PUBLISHED ON : செப் 02, 2026

அ நிறம் | அளவு
* செப். 2 : உலக தென்னை தினத்தை முன்னிட்டு தென்னை திருவிழா : அரசம்பட்டி ஜெ.கே. 365 தென்னை ஆராய்ச்சி பண்ணை, பக்கிரிபாய் நகர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, ஏற்பாடு: அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம், அலைபேசி:98652 54116.
* செப். 6 : வருமானம் தரக்கூடிய மர விவசாயம் குறித்த இலவச ஆலோசனை கூட்டம்: மருது ஹால், துவரிமான், மதுரை, ஏற்பாடு: காவேரி கூக்குரல், மதுரை ஈஷா நர்சரி, முன்பதிவு: 94425 90079.
* செப். 9 : மருத்துவ மூலிகைச்செடிகள் சாகுபடி குறித்த பயிற்சி: தாவரவியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை, வீரைய்யா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லுாரி, பூண்டி, தஞ்சாவூர், முன்பதிவு: 98430 26521.
* செப். 18 - 20 : விவசாய கல்லுாரி : ஐடா ஸ்கட்டா வர்த்தக மையம், விரகனுார் ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: யுனைடெட் அக்ரிடெக்.
