PUBLISHED ON : ஜூலை 22, 2026

* ஜூலை 23: பதப்படுத்தப்பட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி ஊக்குவிப்பு கருத்தரங்கு: எஸ்.எல். திருமண மகால், மதுரை மெயின் ரோடு, நிலக்கோட்டை, திண்டுக்கல், ஏற்பாடு: டி.என். அபெக்ஸ், அலைபேசி:63825 49411.
* ஜூலை 25 : பாரம்பரிய விதைகளுக்கான கட்டண பயிற்சி: பிளாத்து, வடமதுரை, திண்டுக்கல், ஏற்பாடு: ஈஷா மண் காப்போம், முன்பதிவு: 83000 93777.
* ஜூலை 29: நுண்கீரைகள் வளர்ப்பு கட்டண பயிற்சி முகாம், வேளாண் அறிவியல் நிலைய வளாகம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, சந்தியூர், சேலம், அலைபேசி: 94429 68779.
* ஜூலை 30: உயிர்க்கரி தயாரித்தல், மதிப்புக்கூட்டல், சந்தை வாய்ப்பு குறித்த கட்டண பயிற்சி: வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம், வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப் பாளையம், கோவை, அலைபேசி: 74184 70345.
* ஜூலை 31 - ஆக.2: பாரம்பரிய விதைத் திருவிழா மற்றும் உணவுத் திருவிழா, ஸ்ரீ ஜெயசக்தி திருமண மண்டபம், பாண்டி ரோடு, விழுப்புரம், ஏற்பாடு: பசுமை இயற்கை விவசாய இயக்கம், முன்பதிவு: 78118 97510.
* ஆக.1: வெல்லட்டும் வேளாண்மை - வேளாண் வணிகத் திருவிழா: கண்காட்சி, விற்பனை, கருத்தரங்கு: பி.வி.கே. மகால், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், ஏற்பாடு: தினமலர் நாளிதழ், கோத்ரெஜ் அக்ரோவேட், அலைபேசி: 82200 16423.
* ஆக.8: இயற்கை வேளாண் திருவிழா, உணவுத் திருவிழா: கும்பகோணம், ஏற்பாடு: சோழமண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு, கார்த்திக் வித்யாலயா கல்வி குழுமம், அலைபேசி: 94432 75902.
