/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஆயுத தொழிற்சாலையில் டிரேட்ஸ்மேன் பணி
/
ஆயுத தொழிற்சாலையில் டிரேட்ஸ்மேன் பணி
PUBLISHED ON : செப் 02, 2025
திருச்சியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'டிரேட்ஸ்மேன்' பிரிவில் மெஷினிஸ்ட் 24, எக்சாமினர் 8, கிரைண்டர் 8, டர்னர் 6, பிட்டர் 6, எலக்ட்ரீசியன் 4, பெயின்டர் 3, வெல்டர் 3, கெமிக்கல் 3 உட்பட மொத்தம் 73 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,
வயது: 18-35 (21.9.2025ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு டிரேடு தேர்வு, செய்முறை தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப் பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Chief General Manager, Ordnance Factory, Tiruchirappalli Tamilnadu -- 620 016.
கடைசிநாள்: 21.9.2025
விவரங்களுக்கு: iimtrichy.ac.in