தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் டெக்னிக்கல் பணி

என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் டெக்னிக்கல் பணி

என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் டெக்னிக்கல் பணி


PUBLISHED ON : மார் 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டெக்னீசியன் 10, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 5, ஜூனியர் இன்ஜினியர் 3, சீனியர் டெக்னீசியன் 3, நுாலக உதவியாளர் 1 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ / டிகிரி / பி.இ., / பி.டெக்.,

வயது: 18-33 (25.3.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு, எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். பின் இதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Registrar, National Institute of Technology Tiruchirappalli, Tiruchirappalli - -620 015

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500.

கடைசிநாள்: 25.3.2026

விவரங்களுக்கு: nitt.edu

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us