PUBLISHED ON : ஜன 07, 2026
ட்ரோன் தொழில்நுட்பத் திற்கு உகந்த நானோ உரத்தின் கண்டுபிடிப்புக்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கு காப்புரிமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் வேளாண் பல்கலையின் தொழில்நுட்ப மைய முன்னாள் துறைத் தலைவர் சுப்ரமணியன், இணைப்பேராசிரியர் மாரிமுத்து, ஆராய்ச்சி மாணவர் பிரதீப் ஆகியோரின் முயற்சிக்கு இந்த காப்புரிமை கிடைத்துள்ளது. இதுகுறித்து சுப்ரமணியன் கூறியதாவது:
இந்தியாவில் 2021 முதல் நானோ யூரியா விவசாயிகளின் பயன்பாட் டிற்கு வந்தது. இதுவரை 13 நானோ யூரியா, நானோ டி.ஏ.பி., திரவ உரங்கள் உள்ளன. இவை தழைச் தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து கொண்டவையாக இலைவழி ஊட்டமளிக் சுக்கூடியவை.
தற்போது பயன்பாட்டில் உள்ள திரவ உரங்களில் தழைச்சத்து அதாவது முதல் 4 சதவித நைட்ர ஜன் அளவு தான் உள்ளது. அவை ட்ரோன் மூலம் தெளிக்கும் போது தெளிப்பு சிதறல் மூலமாக இலைகள் மீது படாமல் வீணாகிறது. நைட்ரஜன் அல்லது பாஸ் பரஸ் சத்துகளின் அளவு குறைவாக இருப்பதால் குரல் மூலமிருநனிப் கான புதிய தொழில் தற்கான நுட்பத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. பி.எம். நிதியுதவி
2014ல் துறைத்தலை வராக இருந்தபோது, பிர தமரின் 'பெல்லோஷிப் நிதியின் கீழ் ஆராய்ச்சி மாணவர் பிரதீப் மூலம் ஆராய்ச்சியை தொடங்கினோம். ட்ரோன் தொழில் நுட்பத்தைப் பொறுத்த வரை அதில் உரத்திற்கான கலவையை வைத்து இயக்கினால் ஐந்து நிமி டத்தில் ஒரு ஏக்கர் பரப் பில் தெளித்து விடலாம். அதிகபட்சம் 10 லிட்டர் தண்ணீர் அளவில் நான் உரத்தை கலந்து பயன்ப டுத்த முடியும்.
அப்படி தெனிக்கும் போது அவை காற்றில் பறந்து வீணாகவும் வாய்ப் புள்ளது. முழுமையாக இலைகள் மீது தெளிக் கப்படாது. எனவே நைட் ரஜன் சத்தின் அளவை அதிகப்படுத்த வேண்டும்; அதேநேரத்தில் ட்ரோன் மூலம் தெளிக்கும் போது உரம் வீணாகக்கூடாது; சத் துகளின் அளவு குறையக் கூடாது என்பதே நோக்க மாக இருந்தது.
புதிய தொழில்நுட்பத் இல் நைட்ரஜன் இருப்பை 32 முதல் 36 சதவிதமாக அதிகரித்துள்ளோம். திர தியாக இருந்தால் தான் வத்துக்கள்கள் சற்றே அடர்த் இலைமீது பட்டு பயிர்க ளுக்கு சத்துகள் கிடைக் கும் என்பதால் ட்ரோன் பயன்பாட்டிற்கான நானோ உரம் கண்டுபிடிக்க வேண் டிய தேவை ஏற்பட்டது.
அமோனியம் ஹைட் ராக்ஸைடில் 40 முதல் 60 வதால் அதை மூலப்பொ சதவீதம் தழைச்சத்து உள் ஞளாக்கினோம். இப்பொ குள் எளிதாக ஆவியாகி தடுப்பதற்காக அரிசி விடும் என்பதால் அதைத் உமி, கரும்புச் சக்கையில் இருந்து 'சிலிகா'வை சேர்த் துள்ளோம். இரண்டையும் இணைப்பதற்காக வேதிப்பொருளை பயன்ப டுத்தினோம். இதன்மூலம் தயாரான நானோ உரத்தில் 33 சதவீதம் நைட்ரஜன் சத்து, அடர்த்தியை அதி கரிக்க முடிந்தது. இந்த முறையில்தயாரித்தநானோ உரத்தைட்ரோஸில் தெளிக் மற்ற பரவாமல் கும் போது மற்ற உரங் களை விட கனமாக இருந் ததால் காற்றில் பறந்து விணாகவில்லை. இடத்திற்கு இலைமேல் தெளிக்கும் வகையில் தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ளோம்.
இந்தியாவில் முதன் முறையாக ட்ரோனுக் காக கண்டுபிடிக்கப்பட்ட நானோ உரம் இதுதான். ன்பதை ஆவ என்னென்ன வழிமுறை களில் ஆராய்ச்சி செய் தோம் என்பதை ணப்படுத்தியுள்ளோம். மூலக்கூறு ஆராய்ச்சி, நைட்ரஜன் வெளிப்படும் தன்மை, இலையின் மீது தெளிக்கும் தன்மை குறித்து முழுவதும் ஆராய்ச்சி செய்யப்பட்டு புதிய நானோ உரம் கண் டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது உடனடி யாக விவசாயிகளுக்கு இந்த உரம் கிடைக்காது. இதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்க லைக்கு காப்புரிமை வழங் கப்பட்டது. நானோ உரம் தயாரிக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்துடன் தமிழ்நாடு வேளாண் பல்கலையானது நானோ உரம் தயாரிக்கும் ஒப்பந்தம் செய்யும்.
அதன் பின் இந்த உரத் தால் காற்று, நீர், நிலத்தில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து கூடுதலாக ஆய்வு கள், பரிசோதனை செய்த பின்பே இத்தொழில்நுட் பம் முழுமையாக வயலுக் குப் பயன்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-எம்.எம்.ஜெயலெட்சுமி
மதுரை

