PUBLISHED ON : பிப் 03, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்ரோ - ஸ்பேஸ் அப்ளிகேசன் சென்டரில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'சயின்டிஸ்ட் இன்ஜினியர்' பிரிவில் இ.சி.இ., 14, கம்ப்யூட்டர் சயின்ஸ் 8, சிவில் 7, அக்ரிகல்சர் 6, ஓசோனோகிராபி 8 உட்பட மொத்தம் 49 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.எஸ்சி., / எம்.இ., / எம்.டெக்.,
வயது: 18-30 (12.2.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 750
கடைசிநாள்: 12.2.2026
விவரங்களுக்கு: sac.gov.in

