தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பிளஸ் 2 முடித்தவருக்கு பணி

பிளஸ் 2 முடித்தவருக்கு பணி

பிளஸ் 2 முடித்தவருக்கு பணி


PUBLISHED ON : ஏப் 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் பிராசஸ் ரிசர்ச் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் பிரிவில் 9 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2

வயது: 18-28 (17.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, கம்ப்யூட்டர் டைப்பிங் திறன்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 17.5.2025

விவரங்களுக்கு: ampri.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us