தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/டிகிரி படித்தவரா நீங்கள் ரயில்வேயில் இருக்கு 1250 பணியிடம்

டிகிரி படித்தவரா நீங்கள் ரயில்வேயில் இருக்கு 1250 பணியிடம்

டிகிரி படித்தவரா நீங்கள் ரயில்வேயில் இருக்கு 1250 பணியிடம்


PUBLISHED ON : அக் 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் பதவிக்கான 1250 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: பட்டப் படிப்பு

வயது: 33 வயது வரை (1.1.2027ன் படி)

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, மருத்துவ சோதனை, நேர்முக தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. இதில் ரூ.400 திரும்ப தரப்படும்) மற்றவர்களுக்கு ரூ.250. இது முழுவதும் திரும்ப தரப்படும்)

கடைசி நாள்: 25.11.2026. 27.10.26 முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும்.

விபரங்களுக்கு: rrb-recruitment-2026

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us