பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு வேதியியல் ஆய்வகத்தில் வேலை
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு வேதியியல் ஆய்வகத்தில் வேலை
PUBLISHED ON : அக் 06, 2026

அ நிறம் | அளவு
மஹாராஷ்டிராவின் புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகத்தில் (என்.சி.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.டி.எஸ்., பிரிவில் மொத்தம் 24 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு
வயது : 18 - 25 (4.11.2026ன் படி)
தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 4.11.2026
விவரங்களுக்கு : https://recruit.ncl.res.in/
