PUBLISHED ON : டிச 23, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுகாதாரத்துறையில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
'உதவி அறுவை சிகிச்சை டாக்டர் (பொது)' பிரிவில் மகப்பேறு 182, ரேடியாலஜி 37, தடயவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இதய ஆப்பரேஷன் 20 என மொத்தம் 299 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்.,
வயது: பொது பிரிவு 47, மற்ற பிரிவுக்கு 60க்குள் (7.1.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்வு மையம்: தமிழகம் முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500.
கடைசிநாள்: 7.1.2026
விவரங்களுக்கு: mrb.tn.gov.in

