PUBLISHED ON : ஏப் 28, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசோசியேட் இன்ஜினியர் 78, அசோசியேட் ஆபிசர் 15 என மொத்தம் 93 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18- 35 (4.5.2026ன் படி)
தேர்ச்சி முறை: வாக் - இன் - இன்டர்வியூ.,
இடம்: Engineers India Limited, Sector-16 (On NH-48), Gurugram, Haryana- - 122 001
தேதி: 2026 மே 11 - 29.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 4.5.2026
விவரங்களுக்கு: eil.co.in
