/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மத்திய ரசாயன நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு
/
மத்திய ரசாயன நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு
PUBLISHED ON : டிச 23, 2025

மத்திய அரசின் ராமகுந்தம் உரம், ரசாயனம் நிறுவனத்தில் (RFCL) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கெமிக்கல் 10, மெக்கானிக் 3, இன்ஸ்ட்ருமென்டேசன் 4, மெட்டீரியல் 5, எச்.ஆர்., 5, அக்கவுன்ட்ஸ் 2, ஐ.டி., 1 உட்பட மொத்தம் 36 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., / எம்.பி.ஏ.,
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். இதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Chief General Manager (HR), RFCL, Corporate Office, 4th Floor, Wing - A, Kribhco Bhawan, Sector 1, Noida, Uttar Pradesh - 201 301.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 700 / ரூ. 1000
கடைசிநாள்: 15.1.2026
விவரங்களுக்கு: rfcl.co.in

