
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
உதவி அரசு வழக்கறிஞர் (சி.பி.ஐ.,) 19, அரசு வழக்கறிஞர் (சி.பி.ஐ.,) 25, பேராசிரியர் 35 உட்பட 85 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எல்.,/முதுகலை பட்டப்படிப்பு & பி.எட்.,
வயது: 18-45 (11.9.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 11.9.2025
விவரங்களுக்கு: upsc.gov.in